Admission Open for B.E. / B.Tech. / B.Sc. / B.Com. / B.A 2021
ரூ.10,000/மாதம் ஊக்கத்தொகையின் மூலம் மாணவர்களை உத்வேகமூட்டும் இபாக்ஸ் கல்லூரிகள்
Banner
 • இபாக்ஸ் கல்லூரிகள் என்பது புகழ்பெற்ற மற்றும் உற்சாகம் மிகுந்த கல்வியாளர்களாலும், தொழிற்த்துறை தலைவர்களாலும் இயக்கப்படுகிறது. நம் நாட்டிற்க்கு தேவையான உற்பத்திகளை வடிவமைக்கவுள்ள உயர் தரமிக்க பொறியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இபாக்ஸ் கல்லூரிகள் இயங்குகிறது.
 • தொழில்நுட்பம் சார்ந்து கற்பதிலும், திறன்களை மேம்படுத்துவதிலும் 15 ஆண்டுகாலம் ஆய்வு செய்த அனுபவத்தை பெற்றுள்ளோம். உலகின் மிகப்பெரும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு தானியங்கி தளத்தை உருவாக்கியுள்ளோம்.
 • சமீப காலங்களில் இபாக்ஸ் தளத்தை பயன்படுத்தி உயர்கல்வியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது இபாக்ஸ் கல்லூரிகள். தகுதியான மற்றும் உதவி தேவைப்படுகிற மாணவர் சமூகத்தை ஊக்குவிப்பதற்காக பல முயற்சிகளை இந்த அமைப்பு முன்னெடுத்துள்ளது. நம் தேசத்திற்கு நிறைவான பங்களிப்பை வழங்கக்கூடிய உயர்தரமிக்க பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குவதே இந்த முயற்சிகளின் நோக்கம்.
This page is available in English X
இபாக்ஸ் கல்லூரி மாணவர்கள் முதல் மாத உதவித்தொகை பெறுகிறார்கள்
மேலும் பார்க்க
Testimonials of Stipened Students 2020-2021
எங்கள் பெருமை
ஐம்பது பன்னாட்டு நிறுவனங்களை சேர்ந்த கிட்டதட்ட 5 இலட்சம் பணியாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள 250க்கும் மேற்பட்ட கல்லூரி, பல்கலைகழகத்தை சேர்ந்த 10 இலட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்திய பெருமை இபாக்ஸிற்கு உண்டு.

பதிவு செய்யுங்கள்
Blue Dots Blue Dots

5 லட்சம்+

பெருநிறுவன வல்லுநர்கள்

10 லட்சம்+

மாணவர்கள்

250+

பல்கலைக்கழகங்கள்

10,000+

ஆசிரியர்கள்
இந்த ஆண்டு நாங்கள் 510 (150+360) மாணவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கி சேவையாற்ற விரும்புகிறோம். இந்த பொருளாதார உதவியை அடுத்த ஆண்டு தகுதியுடைய 2000 மாணவர்களுக்கு வழங்கயிருப்பதை எண்ணி மகிழ்கிறோம்.
2021-22 ஆண்டிற்கான எங்கள் திட்டம்
சமூகத்திடமிருந்து பெற்றதை சமூகத்திற்கே திரும்ப அளிக்கும் சிந்தனையுடனும், அசலான பொறியாளர்களை உருவாக்கும் எண்ணத்துடனும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தகுதிவாய்ந்த ( 85% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்) மாணவர்களுக்கு 150 இடங்களை இலவசாக ஒதுக்கியுள்ளோம்.குறிப்பாக கிராமப்புறத்திலிருந்து வந்து அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இந்த மாணவர்கள் இவர்கள் பயில இருக்கிற 4 ஆண்டுகளிலும் மாதம் 10,000 ஆயிரம் ரூபாயை ஊக்கத்தொகையாக பெறுவார்கள். இந்த 150 இடங்களுக்கு கூடுதலாக, 80% மதிப்பெண்களை பெற்ற மேலும் 360 மாணவர்களும் இந்த மாதாந்திர ஊக்கத்தொகையை பெறுவார்கள்

இப்பொழுது விண்ணப்பியுங்கள்
 • >85%
  12th மதிப்பெண்
 • இலவசம்
  கல்லூரி கட்டணம்
 • 10,000/மாதம்
  அனைத்து 4 ஆண்டுகளுக்கும்
 • 80 - 85%
  12th மதிப்பெண்
 • AU படி
  கல்லூரி கட்டணம்
 • 10,000/மாதம்
  அனைத்து 4 ஆண்டுகளுக்கும்
* முதல் 510 மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை
எங்கள் நோக்கம்
கல்வியில் சிறக்க சரியான சூழலை அமைத்து கொடுப்பது
தரமான கல்வியை சாத்தியமாக்க சரியான கல்வியாளர்களை நிர்ணயிப்பது
சிறப்பான அனுபவத்திற்கும், சிறந்து விளங்குவதற்கும் தரமான கற்றல் தளத்தை உருவாக்கி தருவது.
தொழில்வாழ்க்கைக்கு தேவையான அடித்தளத்தை உருவாக்க சரியான செயல்முறையை உருவாக்குவது
தொழில்முனைவோராக உருமாற சரியான வழிகாட்டுதல்களை தருவது
நாங்கள் எப்படி சாதித்தோம் ?
 • Blue Shield 1
  அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ. 10,000 வழங்குவதன் மூலம், அவர்களை எங்களுடன் இணைய ஊக்குவித்தோம்.
 • Blue Shield 2
  அரசாங்க பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் இலவச கல்விக்கும் மற்றும் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பதற்கும் மாதந்திரம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கியதன் மூலம் எங்களுடன் இணைய ஊக்குவித்தோம்.
 • Blue Shield 3
  எங்கள் வளாகத்தினுள் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பங்குதாரராக மாணவர்களை இணைத்து கொண்டோம்.
 • Blue Shield 4
  இபாக்ஸுடன் இணைந்துள்ள நிறுவனங்களின் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அவர்களை இன்டர்ன்களாக இணைத்தோம்.
நாங்கள் சாதித்தவை
அடுத்த நான்காண்டுகளுக்கு நீங்கள் இலவச கல்வி மற்றும்/அல்லது ரூ. 10,000 ஊக்கத்தொகையை பெறுவீர்கள்.
நீங்கள் பயிற்சி முறையில் பொறியியல் கற்பீர்கள்
தீர்வுகளை கண்டறியும் திறனுடன் நீங்கள் பொறியியல் அறிவை பெறுவீர்கள்
ஆண்டுக்கு 8 முதல் 10 இலட்சம் வருமானத்தை விஞ்சுகிற உயர் தர வேலை வாய்ப்பை பெறுவீர்கள்.
30ற்கும் மேற்பட்ட இபாக்ஸ் கல்லூரிகளின் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் மற்றும் பங்குதாரர் ஆகும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்
Trust Us ! Leave it to us ! We will make it happen ! Apply Now